The Imperfect show - Hello Vikatan podcast

யாருக்கு சாதகமான முடிவு; தொடர் பிராத்தனையில் கட்சி தலைவர்கள் | Vijay | Imperfect Show

0:00
17:27
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* இன்று மாலை வெளியாகிறது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு!

* மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்

* கூத்தாண்டவர் கோயில் திருவிழா

* திருச்சி மலைக்கோட்டை கோயில் தேரோட்டம்

* சீரடி சென்ற விஜய்

* ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் வேண்டுகோள்

* முதலமைச்சருடன் அமைச்சர்கள் சந்திப்பு

* மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டு வராமல் ஓடமாட்டேன் - மோடி சபதம்.

* பண வீக்கம் அதிகமாகிவிட்டது - ராகுல்

* மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு!

* ராஜஸ்தான் அணி கேப்டன் E cigarette பயன்படுத்தினாரா?

* Trump Passport அறிமுகம்?

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“