
அதிகாரிகளைச் சந்திக்கும் EPS - பின்னணி? | May 18-க்கு தயாராகும் Seeman | STALIN VIJAY DMK ADMK TVK
• கொடைக்கானலில் Cycling செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
• சென்னையில் அதிகாரிகளைச் சந்திக்கும் எடப்பாடி?
• மே 18-க்கு தயாராகும் சீமான்?
• வரும் 30-ல் 234 வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு
• திருச்செந்தூர் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த த.வெ.க தலைவர் விஜய்?
• வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக 'ஜனநாயகன்' படம் பார்த்த சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது
• தொடர்ச்சியாக 2வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி - தமிழ்நாடு சாதனை!
• தருமபுரி: பென்னாகரம் அருகே போடூர் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுக்கடையை அடித்து நொறுக்கிய பெண்கள்
* கிருஷ்ணகிரி: குடிநீர்த் தொட்டி, குழாய்களை திமுக பிரமுகர் உடைத்ததாகப் புகாரளித்த CPM நிர்வாகி கைது.
• வழக்கறிஞராக பணியைத் தொடங்கும் பேரறிவாளன்!
• கேரளம்: திருடனுக்குப் பயந்து புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட நகை; தெரியாமல் எடைக்குப் போட்ட கணவன்!
• 2 மாதம் முன் புதைத்த அக்காவை தோண்டி வங்கிக்கு எடுத்து வந்த தம்பி..! ரூ.20,000 பணத்தை எடுக்க நடந்த பகீர்.
• குஜராத் உள்ளாட்சி தேர்தல் நிலவரம்?
• ஈரான் வார் அப்டேட்ஸ்?
Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“



Verpasse keine Episode von “The Imperfect show - Hello Vikatan” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.








