The Imperfect show - Hello Vikatan podcast

வெளிநாட்டுக் குடியுரிமையுடன் வாக்களித்து கைதானவர்களின் நிலை என்ன? | DMK TVK BJP | Imperfect Show

0:00
21:06
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* தே.மு.தி.க, அ.ம.மு.க கட்சிகளில் கொறடா இருக்கிறார்களா?

* தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் என்ன ஆனார்?

* வெளிநாட்டுக் குடியுரிமையுடன் வாக்களித்து கைதானவர்களின் நிலை என்ன?

* எதிர்க்கட்சியாக தடுமாறுகிறதா திமுக?

* கோயில்களில் இதைச் செய்ய வேண்டும்... வாசகர் கோரிக்கை!

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“