The Imperfect show - Hello Vikatan podcast

ADMK பொதுக்குழு: தயாராகும் EPS - CVS அணி?| TVK அரசுக்கு ED கடிதம் -சிக்குவாரா Senthil Balaji | VIJAY

0:00
20:31
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!

* எரிபொருள் விலை உயர்வு - கார்கே கண்டனம்!

* டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 96 ரூபாயை எட்டியது!

* செய்தியாளரின் கேள்விக்கு பதில் சொல்லாத மோடி... விமர்சனம் செய்த ராகுல்!

* மோடி செய்தியாளர்கள் சந்திப்பு... நார்வே தூதரகம் சொல்வது என்ன?

* நார்வே அரசின் உயரிய விருது பெற்ற பிரதமர் மோடி!

* அம்மா உணவகங்களை மேம்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு!

* திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுடன் உரையாடிய முதல்வர்!

* இருமொழிக் கொள்கைதான்... பி.எம் ஸ்ரீ திட்டத்துக்கு அனுமதியில்லை! - ராஜ் மோகன்

* ராகுல் காந்தியின் முடிவாக இருக்காது! - திமுகவில் இணைந்த அலீம் அல் புகாரி பேட்டி

* அதிமுக மா.செ கூட்டத்தில் நடந்தது என்ன?

* பொதுக்குழுவை கூட்டுங்கள்... - சி.வி.எஸ்

* பொய்க்கால் குதிரை அரசு! - தவெக-வை சாடிய இ.பி.எஸ்

* செந்தில் பாலாஜி மீது விசாரணை நடத்த தமிழக அரசிடம் அனுமதி கோரிய அமலாக்கத்துறை!

* பொன்னாடைக்கு பதில் நிதி கொடுங்கள்! - செளமியா அன்புமணி

* முள்ளிவாய்க்கால் கூட்டத்தில் சீமான் பேசியது என்ன?

* புதுக்கோட்டை: மாற்றுத்திற்னாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

* மருத்துவர் சுப்பையா கொலை குற்றவாளிகள் விடுதலையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்!

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“