
TVK Vijay வேட்பு மனுவில் குளறுபடி ஏன்? கருணாநிதி பற்றி Edappadi சர்ச்சைக் கருத்து| Imperfect Show
• விஜய் வேட்பு மனுவில் குளறுபடிகள்
• வேட்புமனுவை நிரப்பாமல் கொடுத்த ஸ்ரீவைகுண்டம் தவெக வேட்பாளர்
• கருணாநிதி வீட்டு சிறையில் வைத்திருந்ததை விசாரிப்போம் - எடப்பாடி
• எடப்பாடியின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்
• ஆடியோ குறித்து ஆ.ராசா விளக்கம்
• எம்.பி. சீட் கொடுப்பதாக எடப்பாடி கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை காட்டிய பிரேமலதா
• காங்கிரஸ் கட்சிக்காரருக்கு சீட் கொடுத்த திருமாவளவன்
• மேலூர் காங்க்கிரஸ் வேட்பாளர் விஸ்வனாதன்
• தனபாலை வீட்டில் சந்தித்த எல்.முருகன
• நாங்கள் என்ன பாகிஸ்தானோடா கூட்டணி வைத்திருக்கிறோம் - செல்லூர் ராஜூ
• கட்சி மாறி ஓட்டு கேட்கும் அரசியல்வாதிகள் - விஜய், என்.ஆர்.தனபால், ஆதவ் அர்ஜுனா
• விஜய்க்கு ஓட்டு போட்டால் பனையூர் கேட் வாசலில்தான் நிக்கணும் - அன்புமணி
• விஜய பிரபாகருக்கு பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த முதல்வர்-
• கொட்டும் மழையில் பேசிய சீமான்
- எழும்பூர் ரயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
• ஈரான் போர் அப்டேட்ஸ்
Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“



Verpasse keine Episode von “The Imperfect show - Hello Vikatan” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.








