
DMK: மாப்பிள்ளை Sabareesan அரசியல் என்ட்ரி பின்னணி? | மகனுடன் மோதும் அமைச்சர் காந்தி | UPSET தனபால்
* வெளியான பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்!
* தஞ்சை மாவட்ட பாஜக துணை தலைவர் கட்சியிலிருந்து நீக்கம்... ஏன்?
* வாக்குப்பதிவு நாளன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!
* நாளை புதுச்சேரியில் ரோடு ஷோ... தமிழ்நாட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தும் மோடி!
* வில்லிவாக்கம் தொகுதியில் நேரடி என்ட்ரி கொடுத்த மாப்பிள்ளை சபரீசன்!
* ராணிப்பேட்டை: மகனுடன் மல்லுக்கட்டும் அமைச்சர் காந்தி!
* விசிக மா.செ அவமதிப்பு? பிரபல ரௌடியுடன் தேர்தல் வேலை! - அடுத்தடுத்த சர்ச்சைகளில் துரைமுருகன்
* ஆலங்குளத்தில் ராக்கெட் ராஜா... சிக்கலில் மனோஜ் பாண்டியன் - பின்னணியில் அப்பாவு?
* நாகர்கோவில் மேயர் பதவியை ராஜினாமா செய்த கன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் மகேஷ்! - என்ன காரணம்?
* ஆர்.எஸ்.எஸ் வேட்பாளரை மாற்றுங்கள்! - முதல்வரிடம் கோரிக்கை வைத்த இஸ்லாமிய அமைப்புகள்
* சீட் கொடுக்காத எடப்பாடி... போர்க்கொடி தூக்கும் தனபால்?
* தனபாலுக்கு சீட் இல்லையா... கேள்வியெழுப்பும் செங்கோட்டையன்!
* 2 வழக்குகள்... விளக்கம் கொடுத்த விஜய்!
* ஆ.ராசா ஆடியோ... சுட்டிக்காட்டிப் பேசிய எடப்பாடி!
* கோவை மாவட்டத்தில் ஆரா 10/10... ஸ்டாலின் பேச்சு!
* தொகுதிக்கு சம்பந்தமில்லாத வேட்பாளர்... சுந்தர்.சியை மறைமுகமாக சாடிய கனிமொழி!
* என் பாவமே உன்ன சும்மா விடாது... புதுவிதமாக ஓட்டு கேட்கும் சீமான்
* தமிழ்நாட்டுக்கு புது டிஜிபி!
* விளாத்திக்குளம் மாணவி குடும்பத்துக்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கு! - உயர் நீதிமன்றம்
* இன்று முதல் புறநகர் ரயில் சேவை மீண்டும் பழையபடி இயங்கும்!
* ராமநாதபுரம்: 400 மீட்டர் உள்வாங்கிய கடல்!
* SIR: மேற்குவங்கத்தில் சிறைபிடிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள்!
* ராகவ் சத்தா பதவியை பறித்த ஆ
Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“



Verpasse keine Episode von “The Imperfect show - Hello Vikatan” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.








