The Imperfect show - Hello Vikatan podcast

TN -ல் மற்றொரு புதுக்கட்சி? | DIGITAL ARREST - சிவி சண்முகத்துக்கு வந்த மிரட்டல்! | Imperfect Show

0:00
25:08
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

மாற்றுத் திறனாளிகள் தினம் இன்று!

•⁠ ⁠சென்னையில் விடாது மழை பெய்வது ஏன்? சென்னை, திருவண்ணாமலைக்கு 'ஆரஞ்சு' அலர்ட்!

•⁠ ⁠சென்னை அருகே செங்குன்றத்தில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்... பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்ட மீட்புப் படையினர்.

•⁠ ⁠நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள். - தவெக தலைவர் விஜய்.

•⁠ ⁠சென்னை மாநகராட்சி பகுதிகளில் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள்.

•⁠ ⁠SriLanka நிலைமை என்ன.. IPS நேயர் சொல்லும் நேரடி தகவல்கள்?

•⁠ ⁠இந்தோனேசியா பேரிடர் - பலி எண்ணிக்கை 753ஆக உயர்வு!

•⁠ ⁠கரூர் விசாரணையை ரத்து செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு?

•⁠ ⁠கரூர் சம்பவம்: ஆட்சியர், ஐஜி, எஸ்.பி-யிடம் கண்காணிப்புக்குழு விசாரணை?

•⁠ ⁠திருவண்ணாமலையில் இன்று மாலை ஏற்றப்படும் மகா தீபம்.. லட்சக் கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்!

•⁠ ⁠கோவை மாணவி பாலியல் சம்பவம் நடந்த அதே நாளில், அந்த 3 பேர் செய்த கொலை - விசாரணையில் பகீர் தகவல்

•⁠ ⁠டெல்லியில் ஓ.பி.எஸ்... என்ன திட்டம்?

•⁠ ⁠"நீ ஒரு தீவிரவாதி'' - சி.வி சண்முகத்திற்கு வந்த டிஜிட்டல் அரஸ்ட் மிரட்டல்; என்ன நடந்தது?

* 'வார்த்தைக்கு வார்த்தை சாதிப் பெருமிதம்' - இதுதான் உங்க சமூக நீதியா துணை முதல்வரே?

•⁠ ⁠பாமகவின் தலைவர் யார்? - தேர்தல் ஆணைய முடிவுக்கு எதிராக ராமதாஸ் தரப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

•⁠ ⁠அதிமுக உதிரிக் கட்சியாகிவிடும்! - கணிக்கும் நாஞ்சில் சம்பத்

•⁠ ⁠தமிழ்ச் சங்கமம் எனும் ‘அபத்த நாடக’த்துக்கு அழைக்கும் பிரதமர் மோடி - இது தகுமா?

•⁠ ⁠பிரதமர் அலுவலகத்தின் பெயர் 'சேவா தீர்த்' என பெயர் மாற்றம்!

•⁠ ⁠மக்கள் பிரச்னைகளை பற்றி பேசாமல் மோடி பின் வாங்குகிறார் - ராகுல்.

•⁠ ⁠மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்டங்கள், S.I.R பணிகளை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம்.

•⁠ ⁠SIR நடவடிக்கைகள் குறித்து டிச.9, 10 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு!

•⁠ ⁠தமிழகத்தில் 94% SIR படிவங்கள் பதிவேற்றம்?

•⁠ ⁠மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது?

•⁠ ⁠இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற கருப்புப் பணம் எவ்வளவு? என்ற கேள்விக்கு மதிப்பீடு இல்லை என நிதியமைச்சகம் பதில்

•⁠ ⁠"வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு!" - மத்திய அரசு

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“