The Imperfect show - Hello Vikatan podcast

Parliament : Kharge பேச்சால் கொதித்த BJP | Rahul Sonia க்கு குறி? | Ditwah Cyclone Rains | DMK TVK

0:00
25:14
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

•⁠ ⁠“தோல்வியின் விரக்தியை அவையில் வெளிப்படுத்தக் கூடாது” - பிரதமர் மோடி

•⁠ ⁠சி.பி.ராதாகிருஷ்ணன் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்.

•⁠ ⁠"நடுநிலையுடன் அவை நடைபெறுவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்" -மல்லிகார்ஜுன கார்கே அறிவுரை.

•⁠ ⁠ஜகதீப் தன்கர் பற்றி பேசிய கார்கே... வெளியேறிய மோடி?

•⁠ ⁠குளிர்கால கூட்டத்தொடரில் 14 மசோதாக்கள்?

•⁠ ⁠காசி தமிழ் சங்கமத்தில் பங்கெடுத்து தமிழ் கற்றுக்கொள்வீர் - மோடி.

•⁠ ⁠சோனியா & ராகுல் மீது புது FIR?

•⁠ ⁠லோக் பவன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் Vs திருமாவளவன்

•⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு?

•⁠ ⁠பதவி போச்சு தலைவரே... மனசு கஷ்டமா இருக்கு - ஸ்டாலினிடம் குமுறிய கோவை திமுக நிர்வாகி

•⁠ ⁠எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தூய்மையான ஆட்சி கொடுக்கலயா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

•⁠ ⁠எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் கூட்ட நெரிசல்; ஒருவர் உயிரிழப்பு-நடந்தது என்ன?

•⁠ ⁠'அவங்களுக்கு ஓட்டே இருக்காதே' ; அன்று விஜய் ரசிகர்களை அலற விட்ட செங்கோட்டையன்!’ – நாஞ்சில் அன்பழகன்

•⁠ ⁠அமித்ஷா வீடுதான் HeadOffice - துணை முதல்வர் உதயநிதி

•⁠ ⁠Ditwah: இலங்கையில் ஏற்பட்ட பாதிப்பு என்ன?

•⁠ ⁠கரையை கடக்காமல் வலுவிழந்த டித்வா புயல்.. தமிழகத்துக்கு என்ன பாதிப்பு?

•⁠ ⁠SIR: 11-ம் தேதி வரை நீட்டிப்பு?

•⁠ ⁠திருப்பத்தூர் பேருந்து விபத்து: 11 பேர் பலி; 40-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

•⁠ ⁠கோவை அடுக்குமாடி குடியிருப்பு வழக்கில் காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட குற்றவாளி உயிரிழப்பு?

•⁠ ⁠ஆணவக் கொலை செய்யப்பட்ட காதலன்; சடலத்துடன் திருமணம் செய்த காதலி - கலங்கிய கிராமம்

•⁠ ⁠இன்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம்!

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“