The Imperfect show - Hello Vikatan podcast

TVK - NR Congress: புதிய கூட்டணி? | Vijay பேச்சு எடுபடுகிறதா? | Parliament | Imperfect Show

0:00
22:15
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

*புதுச்சேரி: தவெக பொதுகூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபர்; திடுக்கிட்ட போலீஸ் - என்ன நடந்தது?

•⁠ ⁠புதுச்சேரி: "உங்களால நிறைய பேர் இறந்தாங்க" - த.வெ.க நிர்வாகியை எச்சரித்த காவல்துறை பெண் அதிகாரி

•⁠ ⁠“புதுச்சேரியிலும் தவெகவின் ஆட்சி அமையும்” -புஸ்ஸி ஆனந்த்

•⁠ ⁠"தமிழ்நாடு தனி புதுச்சேரி தனி என்பார்கள் நமக்கு அப்படி கிடையாது" -விஜய்

•⁠ ⁠என்.ஆர்.காங்கிரசையும், முதலமைச்சர் ரங்கசாமியையும் விமர்சிக்காத தவெக தலைவர் விஜய்!

•⁠ ⁠நாளை அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - தடபுடலாக ரெடியாகும் அசைவ உணவு!

•⁠ ⁠'டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வைத்த விருந்து?’ - முடித்த கையோடு அவசர டெல்லி பயணம்!

•⁠ ⁠ED-யின் ஊழல் புகார்: ``அவதூறு பிரசாரத்துக்கு அஞ்சமாட்டோம்" - அமைச்சர் கே.என்.நேரு

•⁠ ⁠பொய் மூட்டைகளுடன் அன்புமணி தரப்பு.." - ராமதாஸ் பேச்சு

•⁠ ⁠வந்தே மாதரம் பிரச்னை என்ன? மக்களவையில் மோடி - பிரியங்கா இடையே சூடான விவாதம்; பின்னணி என்ன?

•⁠ ⁠மக்களவையில் வந்தே மாதரம் பாடல் குறித்த விவாதத்தில் திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா பேச்சு

* "உங்கள் தீர்ப்புகளுக்கு முன்னால் நீதி ஒரு போதும் தலை வணங்காது!" - சு. வெங்கடேசன்.

•⁠ ⁠கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள் நிராகரிக்கப்பட்டது குறித்து மத்திய அரசு பதில்?

•⁠ ⁠11 ஆண்டுகளில் 16,604 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்த அமலாக்கத்துறை!

•⁠ ⁠INDIO நிறுவனம் மீது கடும்நடவடிக்கை - அமைச்சர் உறுதி?

* 8வது நாளாக இண்டிகோ விமான சேவை பாதிப்பு!

•⁠ ⁠நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பதவி நீக்கம் தீர்மானம் - மக்களவை சபாநாயகரிடம் வழங்கியது திமுக கூட்டணி!

•⁠ ⁠NDA எம்.பி.க்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி.

•⁠ ⁠சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

•⁠ ⁠நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம்

•⁠ ⁠ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

•⁠ ⁠தாய்லாந்து - கம்போடியா திடீர் போர்... காரணம் என்ன?

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"