
தேர்தலில் வாக்களிக்காத Senthil Balaji - பின்னணி?| Vijay Or SIR - Vote Percentage அதிகரித்தது எப்படி?
* வாக்களிக்காத செந்தில் பாலாஜி... ஏன்?
* சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வேட்பாளர்களைச் சந்தித்த ஸ்டாலின்?
* சினோரா அசோக் Vs சேகர் பாபு... நடந்தது என்ன?
* கொங்கு மண்டலத்தில் அதிகம்... தென் மண்டலத்தில் குறைவு... வாக்கு சதவிகித விவரம்!
* சென்னையில் சதவிகிதம் அதிகம்... வாக்குகள் குறைவு?
* வருச நாட்டில் ஐந்தில் 4 வாக்குகள் பதிவு?
* வாக்குச்சாவடியில் கவனம் ஈர்த்த பிடிஆர், திண்டுக்கல் சீனிவாசன்!
* விஜய்யா... எஸ்.ஐ.ஆரா... வாக்கு சதவிகிதம் அதிகரித்த பின்னணி?
* வருமான வரித்துறை சோதனை நடத்தினர்! - சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு செல்வப்பெருந்தகை பேட்டி
* சாத்தான்குளம் வழக்கு: 9 பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. தரப்பில் முறையீடு!
* மேற்குவங்கத்தில் இரவு 1 மணிக்குக் கூட பெண்கள் வெளியில் செல்லலாம்! - அமித் ஷா
* Priyanka Mohan: "தென் கொரியா அதிபர் என் படத்தை பார்த்து..." - ராஷ்டிரபதி பவனில் பிரியங்கா மோகன்
* இந்தியா - நியூஸிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்!
* ஹோர்மூஸில் தீராத பிரச்னை... என்ன நடக்கிறது?
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








