
Sasikala Ramadoss -ன் பலே திட்டம்?| NDA: காய் நகர்த்தும் BJP -முரண்டுபிடுக்கும் EPS -பணிவாரா Vijay?
* NDA -வில் Vijay - ஆனந்த நடத்திய மா.செ கூட்டம்?
* கட்சி பெயர், சின்னத்தை அறிவித்த சசிகலா... என்ன திட்டம் வைத்திருக்கிறார்?
* அதிமுகவில் இணைந்த காளியம்மாள்!
* குற்றச் சம்பவங்களைக் கண்டித்து மார்ச் 17-ல் என்.டி.ஏ போராட்டம்!
* தமிழ்நாட்டை வஞ்சிக்கும் என்.டி.ஏ கூட்டணிக்கு எதிராக மார்ச் 15-ல் போராட்டம் அறிவித்த தி.மு.க!
* மூடிக் கிடக்கும் பெட் ரோல் பங்குகள்!
* விழுப்புரத்தில் தண்ணீர் கேன்களில் பெட்ரோல் விநியோகித்த பங்க்-ஐ தற்காலிகமாக மூட பாரத் பெட்ரோலியம் நிறுவனம் உத்தரவு
* தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் போதுமான அளவில் கிடைப்பதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்!
* சிலிண்டர்களை பதுக்கியவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை?
* எரிபொருள் தட்டுபாடு இல்லை! - பெட் ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி!
* காவல் மரணமடைந்த ஆகாஷ் குடும்பத்துக்கு 6 லட்சம் கொடுத்த அமைச்சர்!
* தூத்துக்குடியில் கனிமொழியை கேள்வி எழுப்பிய மக்கள்!
* பெண்கள் பாதுகாப்பில் சமரசமில்லை! - உள்துறை செயலர், பொறுப்பு டிஜிபி பத்திரிகையாளர் சந்திப்பு
* தமிழ்நாடு டிஜிபியை நியமிக்க மார்ச் 20-ல் கூடும் தேர்வுக்குழு! - நீதிமன்றத்தில் யு.பி.எஸ்.சி
* ஹர்தீப் சிங் பூரி குறித்து பேசிய ராகுல்... இடைமறித்த சபாநாயகர்!
* இந்திய அரசின் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம்
* மேற்குவங்க ஆளுநராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவிக்கு, முதல் நாளிலேயே முதலமைச்சர் மம்தா பானர்ஜி கொடுத்த மெசேஜ்.
* ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு!
* ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா பேசியது என்ன?
* ஈரான் கால்பந்து அணிக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.








