
மீண்டும் DMK - Congress மோதல் | NDA கூட்டணியில் OPS | Vijay -க்கு எதிராக ADMK கொதிப்பது ஏன்? | IPS
• விசில் சத்தம் எவ்வளவு வேகமா வருதோ அதே வேகத்தில் போய்விடும் - கடம்பூர் ராஜூ
• “ஊழல் பேர்வழிதான் விஜய்" - திண்டுக்கல் சீனிவாசன்
• ``இனி சும்மா இருக்க முடியாது... மதுரையில் சர்கார் படத்தையே நிறுத்துனோம்" - ராஜன் செல்லப்பா
• நேரடியான குற்றச்சாட்டை விஜய் எங்கள் மீது சொல்லவில்லையே - ஜெயக்குமார்
• "கொள்கை எதிரி புடலங்க எதிரி" - தினகரன்.
• TTV வழியாக NDA கூட்டணிக்குள் வரும் ஓ.பி.எஸ்?
• மேலும் தள்ளிப் போகிறது ஜனநாயகன்... நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
• ஆளுநர் தேநீர் பார்ட்டியை புறக்கணித்த திமுக கூட்டணி?
• சுதீஷ் உடனான சந்திப்பு - நயினார் நாகேந்திரன் பதில்
• ”அண்ணன் இருந்தவரைக்கும் அண்ணி... இனிமே உங்களுக்கு நான் அம்மா” - பிரேமலதா விஜயகாந்த்
• விஜய பிரபாகரனின் எண்ணம் குறித்த உண்மையை உடைத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த்
• ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துவதில் அரசு அலட்சியம் - ராமதாஸ்
• "தமிழ்நாட்டு பெண்களுக்கு நான் தரும் Promise.." - மு.க.ஸ்டாலின்
• மகளிர் மாநாடு: "பெண்களுக்கு எதிரான குற்றங்கள் BJP ஆளும் மாநிலங்களில்தாம் அதிகம் நடக்கின்றன"- உதயநிதி
• "ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்" - எடப்பாடி பழனிசாமி
• "பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லாதவர்கள் ஆட்சியில் பங்கு" - திமுக MLA பேச்சும் ஜோதிமணியின் பதிலும்
• பெரம்பலூரில் ரவுடி என்கவுன்ட்டர்!
• நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்?
• ”வட நாட்டு அரசியலில் வரப்போகும் திருப்பம்” ரஜினி கூறியதை பகிர்ந்த வைரமுத்து
• தொப்பி அணிந்து பலூன் விற்கும் சிறுவனின் பலூன் உடைக்கப்பட்டதா? #Viral Video பின்னணி என்ன?
• டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்... ஏன்?
• தமிழறிஞர் ஞானசுந்தரம் மறைவு?
Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"



Missa inte ett avsnitt av “The Imperfect show - Hello Vikatan” och prenumerera på det i GetPodcast-appen.







