The Imperfect show - Hello Vikatan podcast

DMK - 17%; TVK - 14% - கொளுத்திபோட்ட Congress MP | Thiruparakundram | EPS | Imperfect Show

0:00
25:09
Spola tillbaka 15 sekunder
Spola framåt 15 sekunder

* திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் மனுத் தள்ளுபடி; "தீபம் ஏற்றலாம்" - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

* இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை வரவேற்கிறோம் - நயினார்

* உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் - அமைச்சர் ரகுபதி

* திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

*அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

* ‘உங்கள் கனவை சொல்லுங்க' - புதிய திட்டத்தை அறிவித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!

* மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் - மாணிக்கம் தாகூர்.

* "அதிகாரப் பகிர்வு தொடர்பாக மாணிக்கம் தாக்கூர் சொன்னது அவருடைய சொந்தக் கருத்து" -செல்வப்பெருந்தகை

* TVK மீது காங்கிரஸுக்கு காதல் இருக்கிறது - நாஞ்சில் சம்பத்.

* 41 பேர் பலியான வழக்கு - விஜய்க்கு சிபிஐ சம்மன்!

* ஆளுநருடன் எடப்பாடி சந்திப்பு ஏன்?

* “கிட்னி முறைகேடு வழக்கில், அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?"- எடப்பாடி பழனிசாமி

* அமலாக்கத்துறைக்கு எதிராக ஐ.பெரியசாமி வழக்கு தள்ளுபடி?

* 11 லட்சம் பேர் படிவங்கள் வழங்கினார்கள் - TN SIR

* தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை

* SIR-க்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு - மம்தா உறுதி

* சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

* உமர் காலித், சர்ஜில் இமாமுக்கு ஜாமின் வழங்க கோர்ட் மறுப்பு டில்லி கலவரம்?

* 'ஊழல்தான் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் காரணம்'- மத்திய அமைச்சர் சிவராஜ்சிங் செளஹான்

* ஈரானுக்கு அநாவசியமாக பயணிக்க வேண்டாம் - வெளியுறவு அமைச்சகம்.

* அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மதுரோ?

Fler avsnitt från "The Imperfect show - Hello Vikatan"