Rj Toshila podcast

₹ 650 சம்பளத்திலிருந்து… ஆயிரம் பேரின் Favourite Voice வரை ‼️ RJ Dheena வின் FM பயணம் 🎙️

5/20/2026
0:00
29:05
Rewind 15 seconds
Fast Forward 15 seconds

சிலர் கனவை ஆரம்பிக்கவே பயப்படுறாங்க.

சிலர் ஆரம்பிச்ச பிறகும், “நான் சரியா?”ன்னு யோசிச்சுக்கிட்டே நிக்குறாங்க❓


ஆனா வாழ்க்கை யாருக்காகவும் நிக்காது‼️


₹ 650 சம்பளத்தில் தொடங்கிய ஒரு பயணம், FM உலகத்தில் ஆயிரம் பேரின் மனசுக்கு பழக்கமான குரலாக மாறியது❤️


நிராகரிப்பும் வந்தது. Doubt-மும் இருந்தது.

ஆனா அவர் நின்றுவிடல.


சில வெற்றிகள் Talent-னால் மட்டும் வராது…

தொடர்ந்து முயற்சி செய்ததால்தான் வரும் ❤️‍🔥


#Motivation #RJDheena #NeverGiveUp #SelfGrowth

#Bladedheena

#BladeNo1

#ToshiTalks

More episodes from "Rj Toshila"