The Imperfect show - Hello Vikatan podkast

Vijay Political Party.. எடுபடுமா? | Seeman தம்பிகள் வீட்டில் NIA? | NTK | TVK | The Imperfect Show - 02/02/2024

0:00
23:13
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* தமிழக வெற்றிக்கழகம்: கட்சி தொடங்கிய விஜய்! 

* நாடாளுமன்றத் தேர்தல் பா.ம.க-வின் முடிவு என்ன? 

* `தென்னிந்தியா' தனி நாடு கோரிக்கை வைத்த கர்நாடக காங் எம்.பி! 

* அரசியல்சாதிகளுக்கு அதிகாரிகளுக்கு 50 கோடி லஞ்சம்.. கட்டுமான நிறுவனம் மீது வழக்கு? 

* மறைமுக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தும் தேமுதிக?

-The Imperfect Show

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"