The Imperfect show - Hello Vikatan podkast

இனியாவது அமித் ஷா Formula-வை பின்பற்றுவாரா MODI? | ELECTION 2024 | ECI | UPSC | IMPERFECT SHOW - 17/04/2024

0:00
19:30
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* தமிழ்நாட்டில் ஓய்ந்த பிரசாரம்!

* வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம்... உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி!

* புதுச்சேரி: மக்களவைத் தேர்தலைப் புறக்கணிக்கிறதா அதிமுக?

* அமித் ஷா Formula-வை பின்பற்றாததால் மோடிக்கு ஏற்பட்ட சோகம்... என்ன நடந்தது?

* ராமநாதபுரத்தில் OPS-ஐ கண்டித்து பா.ஜ.க ம.செ சாலை மறியல்... ஏன்?

* `இந்த மக்களவைத் தேர்தலில் மோடி அலை இல்லை' - பாஜக வேட்பாளரின் விளக்கம்!

* சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகளின் உயிரிழப்பு எண்ணிக்கை 29-ஆக உயர்வு! 

* ஐக்கிய அரபு அமீரகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

-IMPERFECT SHOW

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"