The Imperfect show - Hello Vikatan podkast

INDIA கூட்டணி வெற்றிபெறுமா? - கணிக்கும் எடப்பாடி! | NIA மீது வழக்கு பதிந்த மம்தா அரசு IMPERFECT SHOW - 08/04/2024

0:00
25:36
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* சென்னை டு நெல்லை: தாம்பரத்தில் பிடிபட்ட 4 கோடி... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சிக்கலா?

* கோவை: செய்தியாளரை மிரட்டினாரா அண்ணாமலை?

* அரசு ஊழியர்களின் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும்? - முதல்வர் ஸ்டாலினின் அடடே பதில்!

* `தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சில அரசியல் கட்சிகளின் தூண்டுதலால் நடந்தது!' - எடப்பாடி

* `தம்பி துபாயா..?' - பிரசாரத்தில் இளைஞரைக் கேள்வி கேட்ட ஓ.பி.எஸ்!

* ஏப்ரல் 12 தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி... எங்கு பிரசாரம்? 

* மீண்டும் தமிழ்நாட்டுக்கு வரும் மோடி.. எந்தத் தொகுதியில் ரோடு ஷோ? 

* `4000 இடங்களில் வெல்வோம்' - பிரசாரத்தில் உளறிய நிதிஷ் குமார்!

* ஹேமந்த் சோரன் வழக்கில்... ஃபிரிட்ஜ், டி.வி ரசீதுகளை ஆதாரமாய் சமர்ப்பித்த அமலாக்கத்துறை!

-IMPERFECT SHOW

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"