The Imperfect show - Hello Vikatan podkast

INDIA கூட்டணி: `இருக்கு ஆனா இல்ல' - குழப்பிய மம்தா... வெளியேறிய Aam Admi! | The Imperfect Show - 24/01/2024

0:00
23:18
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* ராகுல் காந்திமீது வழக்கு பதிய உத்தரவிட்ட அஸ்ஸாம் முதல்வர்!

* பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாகூருக்குப் பாரத ரத்னா! 

* பிரதமர் மோடி 11 நாள்கள் விரதம் இருந்திருக்க வாய்ப்பில்லை! - வீரப்ப மொய்லி

* மகாராஷ்டிராவில் சிறுபான்மையினரை வம்பிழுத்த இந்துத்துவா அமைப்பினரால் கலவரம்!

* மதுரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கைத் திறந்துவைத்த முதல்வர்!

* நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் கொலை... திமுக பிரமுகருக்குத் தொடர்பா? 

* போயஸ் கார்டன்: வேதா இல்லத்துக்கு எதிரில் பிரமாண்ட வீடு கட்டிய சசிகலா!

-The Imperfect Show

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"