The Imperfect show - Hello Vikatan podkast

என் அப்பா ஆட்சிக் காலத்திலும் சிஸ்டம் சரியில்லை - ராகுல் காட்டம் ஏன்? | MODI | Imperfect Show-24/05/2024

0:00
24:54
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* "ராம்... ராம்..." என்று சொல்பவர்களைக் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கைது செய்துவிடுவார்கள்! - மோடி! 

* என் பெற்றோரை விட்டுவிடுங்கள் - அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கைக்குக் காரணம் என்ன? 

* முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது... ஏன்? 

* ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர்! 

* இன்று உருமாருகிறது ரீமெல் புயல்... தமிழகத்துக்கு என்ன பாதிப்பு? 

* ஹமாஸுடன் மீண்டும் பேச்சு: இஸ்ரேல் ஒப்புதல்... போர் முடிவுக்கு வருமா?

* AIIMS: மருத்துவருக்குப் பாலியல் தொல்லை: 6-வது மாடிவரை ஜீப்பில் சென்று கைதுசெய்த போலீஸ்- காரணம் என்ன?

-The Imperfect Show Podcast

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"