The Imperfect show - Hello Vikatan podkast

ELECTORAL BONDS: 20 நிறுவனங்கள்.. ரூ.103 கோடி.. மேலுமொரு முறைகேடு அம்பலம்! | The Imperfect Show - 10/04/2024

0:00
26:28
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* முதல் கட்டத் தேர்தல் பணக்கார வேட்பாளர் யார்? 

* தலைமைத் தேர்தல் ஆணையருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

* கடன் சுமையில் தவிக்கும் இந்தியக் குடும்பங்கள்... ஆய்வறிக்கை சொல்வதென்ன?

* ராமர் என்றொருவர் இருந்தால், பாஜகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்காது! - சீமான்

* சிதம்பரம்: திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

* பாபா ராம்தேவை மீண்டும் வெளுத்து வாங்கிய உச்ச நீதிமன்றம்! 

* விசாரணைக்குத் தயாராக இருக்கிறேன்... குற்றமற்றவன் என நிரூபிப்பேன்! - இயக்குநர் அமீர்

* முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் மறைவு!

-The Imperfect Show

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"