The Imperfect show - Hello Vikatan podkast

ELECTORAL BOND: பொய்யான விவரங்களை வெளியிட்டதா SBI? | DMK-Congress Manifesto குழப்பம் The Imperfect Show - 06/04/2024

0:00
26:42
Do tyłu o 15 sekund
Do przodu o 15 sekund

* பிரதமருக்கும் டெல்லி கலால் ஊழல் குற்றவாளிக்கும் தொடர்பா?

* உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரி! 

* லாடக்கில் பதற்றம்... லே மாவட்டத்தில் 144 உத்தரவு - ஏன்? 

* மத்திய அமைச்சரின் ஆண்டு வருமானம் 680 ரூபாயா?

* இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

* தமிழ்நாட்டில் 45 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

* ஸ்மிருதி இரானி ரோடு ஷோ... கூட்டம் சேர்க்கக் கெஞ்சிய வேட்பாளர்!

* குழந்தைக்கு வித்தியாசமாகப் பெயர் வைத்த பிரேமலதா!

* விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானர்!

* கனடா தேர்தலில் இந்தியா தலையிட முயற்சி... கனடாவின் குற்றச்சாட்டும் இந்தியாவின் பதிலடியும்!

-The Imperfect Show

Więcej odcinków z kanału "The Imperfect show - Hello Vikatan"