The Imperfect show - Hello Vikatan podcast

Congress-க்கு எதிராக எகிறி அடிக்கும் INDIA கூட்டணிக் கட்சிகள்? | Budget 2024 | The Imperfect Show - 31/01/2024

0:00
23:48
Reculer de 15 secondes
Avancer de 15 secondes

* ஏப்ரல் 16 நாடாளுமன்றத் தேர்தலா... பரவும் பொய் செய்தி. 

* INDIA கூட்டணியிலிருந்து ஏன் விலகினேன் - நிதிஷ்குமார் பதில்.

* Congress கட்சியிடம் ஆலோசிக்காமல் வேட்பாளரை வெளியிட்ட அகிலேஷ் யாதவ்.  

* PFI அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்குத் தூக்குத் தண்டனை... ஏன்?

* திருநாவுக்கரசருக்குப் பதில் துரை வைகோ... திருச்சியைக் குறிவைத்த மதிமுக?

* BJP கூட்டணியில் PMK?

-The Imperfect Show

D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"