
ADMK - ஆளுநரை சந்திக்கும் EPS - அடுத்து என்ன? | Petrol Price Hike - இது நியாயமா? | TVK DMK MODI
* பெட்ரோல் விலை உயர்வு முதல்வர் கண்டனம்!
* பெட்ரோல் விலை உயர்வை எதிர்க்கும் ஸ்டாலின்!
* பெட்ரோல், டீசல் விலை உயர்வு - சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம்.
* என்னிடம் எதையும் மறைக்காதீர்கள் - ஸ்டாலின்
* நமது அம்மாவில் எடப்பாடிக்கு பதிலாக வேலுமணி பெயர்?
* எடப்பாடி பழனிசாமி ஆலோசனை?
* 25 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி!
* ஆளுநருடன் முதலமைச்சரின் செயலாளர் சந்திப்பு
* "மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரிக்கப்படும்" - சி.டி.ஆர். நிர்மல்குமார்
* "பட்டாசு வெடி விபத்துகள் குறித்து ஆராய குழு அமைக்கபடும்" - அமைச்சர் கீர்த்தனா உறுதி
* கிருஷ்ணகிரி: மாணவியை மிரட்டி அந்தரங்க வீடியோ; தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய பள்ளி மாணவர்கள் கைது
* உச்ச நீதிமன்றத்தில் வொர்க் ஃப்ரம் ஹோம்?
* ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவரணியினர்!
* சீனா கொடுத்த பரிசுப்பொருட்களை குப்பை தொட்டியில் போட்ட அமெரிக்க அதிகாரிகள்; காரணம் என்ன தெரியுமா?
D'autres épisodes de "The Imperfect show - Hello Vikatan"



Ne ratez aucun épisode de “The Imperfect show - Hello Vikatan” et abonnez-vous gratuitement à ce podcast dans l'application GetPodcast.








