
Vijay -ஐ சமாளிக்க Udhayanidhi Plan? | 6 தொகுதிகளுக்கு Annamalai பொறுப்பு - NDA வியூகம் பலிக்குமா?
• அதிமுகவில் சேர கோரிக்கை வைத்த ஓபிஎஸ்.. நிராகரித்த இபிஎஸ்!
• ஓபிஎஸ்ஸை அதிமுகவில் சேர்க்க மறுத்த எடப்பாடி பழனிசாமி… ஓபிஎஸ் கொடுத்த பதில்
• கரூர் துயர சம்பவம் குறித்து 125 நாட்களுக்குப் பிறகு விஜயை தாக்கி விமர்சித்துள்ள எடப்பாடி பழனிசாமி
• எடப்பாடி பழனிசாமிக்கு தவெகவின் நாஞ்சில் சம்பத் பதிலடி
• தமிழகத்தில் நாள்தோறும் அதிகரிக்கும் குற்றச்சம்பவம் - விஜய் கண்டனம்?
• விஜய் எங்களை விமர்சித்ததால் நாங்கள் விஜயை விமர்சித்தோம் - செல்லூர் ராஜு
• “கேப்டன் நல்லவர்.. தேமுதிக நல்ல கட்சி.. அப்புறம் ஏன் ஜெய்க்க விட மாட்டேங்குறீங்க?” - விஜய பிரபாகரன்
• Suzuki Hayabusa பைக்கில் முதல்வர்!
• "வழக்குகளால் மிரட்டப்பட்டு சுயநலத்தால் உருவாக்கப்பட்ட கூட்டணி NDA" - மு.க.ஸ்டாலின்
• கோவையில் வானதி சீனிவாசன், அண்ணாமலை டிக் செய்த `தொகுதிகள்' - பின்னணி தகவல்!
• தங்கம் விலை உயர்வை குறிப்பிட்டு இந்திய பொருளாதார நிலையை விளக்கிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
• துணிச்சலாக சிங்கப் பெண்ணாக! - செல்வப்பெருந்தகை
* ̀முரண்பாட்டு பட்டியல்' வாக்காளர் விவரம் வெளியிட வேண்டும் - உச்சநீதிமன்றம்?
• தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! - முழு விவரம்!
• சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்
• பொருளாதார ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டது என்ன?
• அவையில் தேவையில்லாமல் பேசக் கூடாது என MP-களை கண்டித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா
• மஹாராஷ்டிரா மேம்பாலம்: மேல்பாலத்துல பாதி எங்க... திறப்பு விழாவிற்கு முன்னரே பொங்க வைக்கும் நெட்டிசன்கள்
• மகாத்மா காந்தி நினைவு தினம்!
• அருட்பிரகாச வள்ளலார் நினைவு தினம்!
Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“



Verpasse keine Episode von “The Imperfect show - Hello Vikatan” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.








