The Imperfect show - Hello Vikatan podcast

வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ4000 - TVK Vijay வாக்குறுதி | Edappadi மீது கொந்தளிக்கும் BJP| Imperfect Show

0:00
18:12
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

*வேட்பாளர்களை அறிமுகம் செய்த விஜய், இரு தொகுதிகளில் போட்டி!

*தவெக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!

•⁠ ⁠விஜய் பேசியது என்ன?

•⁠ ⁠நாளை பெரம்பூரில் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

•⁠ ⁠திமுக வாக்குறுதிகள் ஹைலைட்ஸ்!

•⁠ ⁠திருவாரூரில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்!

•⁠ ⁠அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட்ட எஸ்.ஆர்.ராஜா ஆதரவாளர்கள்!

•⁠ ⁠அவிநாசி: கவனம் பெறும் 26 வயது திமுக வேட்பாளர்!

•⁠ ⁠வாய்ப்பு மறுக்கப்பட்ட அமைச்சர்கள்... பின்னணி?

•⁠ ⁠வேட்பாளர்களை அறிவித்த சிபிஐ!

•⁠ ⁠காங்கிரஸ் தொகுதிகளுக்கு முட்டி மோதும் தலைவர்கள்!

•⁠ ⁠திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?

•⁠ ⁠121 தொகுதிகளில் நேரடியாக மோதிக்கொள்ளும் திமுக, அதிமுக!

•⁠ ⁠அதிமுக: 17 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியீடு!

•⁠ ⁠கந்தர்வக்கோட்டையை திருப்பிக் கேட்கும் அதிமுக?

•⁠ ⁠`பழனி தொகுதி நமக்கு வேண்டும்...' - எல்.முருகனை முற்றுகையிட்ட பாஜகவினர்!

•⁠ ⁠"இதற்குப் பெயர்தான் சீட் பங்கீடா?" - கடிந்துக்கொண்ட பி.எல்.சந்தோஷ்

•⁠ ⁠மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன்?

•⁠ ⁠ஆண்டிப்பட்டியில் மூன்றாவது முறையாக மோதிக்கொள்ளும் சகோதரர்கள்!

•⁠ ⁠நாளை காரைக்குடியில் வேட்புமனுத் தாக்கல் செய்யும் சீமான்?

•⁠ ⁠ஈரான் போர் அப்டேட்ஸ்!

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“