
தேதி குறித்த OPS - TVK ரூட்டெடுக்கும் செங்கோட்டையன்? | Ethiopia volcano | SIR MODI | Imperfect Show
• "டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்
• "ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை
• பூத் கமிட்டி மீட்டிங் தொடங்கிய எடப்பாடி
• கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்டது - நயினார் நாகேந்திரன்
• அரசியலே வேண்டாம் : கட்சியை கலைக்கும் தமிழருவி மணியன்
• TVK: ஆனந்த் உட்பட 5 பேரிடம் CBI அதிகாரிகள் 10 மணி நேர விசாரணை?
* செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்
• அதிமுக MLA கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர் ஒருவருக்கு 5 ஆயுள், இருவருக்கு 4 ஆயுள் தண்டனை?
• SIR: முன்னேறிச் செல்லும் கோவா?
• 96.22% முடிந்த SIR பணிகள்: சொல்லும் தமிழக தேர்தல் அதிகாரி.
• இலங்கை பெண்ணுக்கு வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய அமலாக்கத்துறை?
• "SIR மூலம் நீக்கப்பட்ட வாக்காளர்களில் எத்தனை பேர் வெளிநாட்டவர்கள்? நிரூபிக்க முடியுமா?" -தொல். திருமாவளவன், விசிக தலைவர்
• ஜனநாயகத்தை பலி கொடுக்கும் சதியில் தேர்தல் ஆணையம் - ராகுல் காந்தி
• இன்று வலுபெறுகிறது புயல் சின்னம்?
• கோவை செம்மொழிப் பூங்காவை முதல்வர் இன்று திறந்து வைக்கிறார்
• டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை
• `இனி இது கூடாது'- தலைமை நீதிபதியாக பதவியேற்ற முதல் நாளில் சூர்யா காந்த் அதிரடி உத்தரவு
• கார் மரியாதை ஏற்காமல் சென்ற கவாய்?
• அயோத்தி ராமர் கோயிலில் இன்று கொடியேற்றம்!
• எத்தியோப்பியாவில் வெடித்து சிதறிய எரிமலை; பரவும் சாம்பல் - மீண்டும் டெல்லி சுற்றுச்சூழலுக்கு ஆபத்தா?
• Delhi Air Pollution: அபாயகர அளவில் காற்றுமாசு; அலுவலகங்களில் 50% Work From Home - அறிவுறுத்தும் அரசு
• ’அருணாச்சல் சீனாவின் பகுதி’ - பாஸ்போர்ட்டைப் பிடுங்கி இந்திய பெண்ணை தடுத்த சீன அதிகாரிகள்!
Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“



Verpasse keine Episode von “The Imperfect show - Hello Vikatan” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.







