
Sasikala - Ramadoss கூட்டணி plan என்ன? | DMK கூட்டணி குழப்பம் VCK CPM முடிவு என்ன? | IPS
• "இந்த கூட்டணி அறிவிப்பு பலபேருக்கு நடுக்கத்தை உண்டாக்கியிருக்கும்..” - ராமதாஸ்
• "தமிழகம், புதுச்சேரியில்.. மக்களுக்கான நல்ல முடிவு” - சசிகலா.
• ராமதாஸ் - சசிகலா `தேர்தல் கூட்டணி' - தைலாபுரத்தில் கையெழுத்தான ஒப்பந்தம்!
• CPM தொடரும் இழுபறி?
• பேபியை சந்திக்கவே வந்தேன்: வைகோ.
• திமுகவுடன் பேச்சுவார்த்தை சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது - திருமாவளவன்.
• BJP-க்கு 31 தொகுதிகள்?
* ”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
• கரூர்: `100 இடங்களில் மனிதப்பட்டிகள்; திமுக-வினரை கண்டுகொள்ளாத அதிகாரிகள்' - எம்.ஆர்.விஜயபாஸ்கர்
• திருத்தணி முருகன் கோவிலிலிருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் சீமான்! - காரணம் என்ன?
• `9 நாள்களுக்குப் பிறகு தகனம் செய்யப்பட்ட மாணவியின் உடல்' - கண்ணீரில் வேடநத்தம் கிராமம்!
• மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1500 வழங்கப்படும் - மம்தா பானர்ஜி தேர்தல் வாக்குறுதி
• தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறைக்கு எதிரான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு!
• பிரிமீயம் பெட்ரோல் & டீசல் விலை உயர்வு?
• ஈரான் உடனான போரில் உதவ மறுத்த NATO நாடுகளை கடுமையாக சாடிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!
• அமெரிக்காவின் சலுகையை நிராகரித்த ஈரான்!
• அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை மிரளவிட்ட ஈரான்.
• `இனி அமெரிக்கா அதை செய்யாது, இலக்கை நெருங்கி விட்டோம்' - ஈரான் போரிலிருந்து வெளியேறுகிறதா அமெரிக்கா?
Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“



Verpasse keine Episode von “The Imperfect show - Hello Vikatan” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.








