The Imperfect show - Hello Vikatan podcast

NDA -ல் TTV? | CBFC CBI: BJP -ன் Vijay Sketch - Jana Nayagan -க்கு Congress ஆதரவின் பின்னணி? | IPS

0:00
27:33
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து டிடிவி தினகரனை நேரில் அழைத்துப் பேசிய அமித்ஷா

* எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

* கடலூரில் இன்று தேமுதிக மாநாடு?

* "தேர்தலுக்கு கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்" - முதலமைச்சர் ஸ்டாலின்

* உங்கள் கனவ சொல்லுங்க - திட்டங்களை தொடங்கிய ஸ்டாலின்

* உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியம் அரசாணை எப்போது?

* ‘ஜனநாயகன்’ வழக்கு - தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக உடனே மேல்முறையீடு செய்த தணிக்கை வாரியம்

* ஜனநாயகன்: "பின்னடைவுகள் உங்களை எப்போதும் தடுத்ததில்லை அண்ணா" - விஜய்க்கு சிம்பு, வெங்கட் பிரபு ஆதரவு

* ஜனநாயகன்: "சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு..." - சாடும் தமிழிசை

* "ஜனநாயகனே வாய்மூடி மௌனியாக இருக்கிறார்" -பெ.சண்முகம்

* "விஜய்க்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என தெரியாது" - குஷ்பூ

* பராசக்தி படத்துக்கு சென்சார் கிடைக்க இழுபறி ஏன்?

* மம்தா மீது அமலாக்கத்துறை புகார்... என்ன காரணம்?

* மும்பை: வெற்றி பெற்ற ஒரேமாதத்தில் அடியோடு பாஜக-வில் சேர்ந்த 12 காங்கிரஸ் கவுன்சிலர்கள்!

* ஆதாருக்கு அடையாளச் சின்னம் அறிமுகம் செய்த ஒன்றிய அரசு!

* 'வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது' - வேதாந்தா குழும தலைவரின் மகன் மரணம் - யார் இந்த அக்னிவேஷ்?

* இந்தியா மீது 50% வரை வரி விதிக்க காரணம் பிரதமர் மோடி ட்ரம்பை அழைத்துப் பேசாததே என அமெரிக்கா குற்றச்சாட்டு!

* இந்திய - சீனா பொருட்களுக்கு 500% வரி? - ட்ரம்ப் கொண்டு வந்த புதிய சட்டம்?

* கிரீன்லாந்து:``ஒவ்வொருவருக்கும் பணம் கொடுப்போம்" - அமெரிக்க அதிபர் 'சதி': கொந்தளிக்கும் உலக நாடுகள்!

* Greenland: ``எங்கள் எல்லையில் நுழைந்தால் சுடுவோம்" - அமெரிக்காவை எச்சரிக்கும் டென்மார்க்

* "சர்வதேச சட்ட விதிகளுக்கு கட்டுப்பட மாட்டேன்.." - ட்ரம்ப்

* தீவிரமடையும் மக்கள் போராட்டங்களால் கலவர பூமியாக மாறிய ஈரான்.

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“