The Imperfect show - Hello Vikatan podcast

NDA கூட்டணிக்கு No - கடுகடுத்த Vijay - Upset ஆனந்த் | CBI: Karur மக்களின் கடிதங்களை சமர்பித்த விஜய்?

0:00
24:13
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* தேர்தல் தேதி அறிவிப்பு... சந்தேகம் கிளப்பும் எதிர்க்கட்சிகள்?

* அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்!

* `1.26 கோடி பறிமுதல்... நகை வாங்கச் சென்றால்...' - அர்ச்சனா பட்நாயக் பேட்டி

* தேனி: 5 வாக்காளர்களுக்காக ஒரு வாக்குச்சாவடி!

* மேற்குவங்கத்துக்கு தலைமைச் செயலாளரை மாற்றிய தேர்தல் ஆணையம்?

* யாருடனும் கூட்டணி இல்லை... முடிவெடுத்த தவெக?

* `கூட்டணி இல்லை... வதந்தி பரப்ப வேண்டாம்!' - நிர்மல் குமார்

* தனித்துத்தான் போட்டி! - செங்கோட்டையன்

* விஜய்யுடன் பேசி 20, 25 ஆண்டுகள் ஆகின்றன! - பவன் கல்யாண்

* சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன?

* சிபிஐ-க்கு கடிதம் எழுதிய விஜய்!

* திமுக மா.செக்கள் கூட்டம்... ஸ்டாலின் சொன்னது என்ன?

* சிபிஐ கட்சியை கையெழுத்து போடவிடாமல் தடுக்கும் சிபிஎம்?

* அதிமுகவுக்கு மன்சூர் அலிகானின் இ.ஐ.பு கட்சி ஆதரவு!

* `தந்தை மகன் பிரச்னை நாளை சரியாகலாம். ஆனால்...' - பாமக வழக்கில் உயர் நீதிமன்றம்

* 751 பேருக்கு மருத்துவ நியமன ஆணை வழங்காத திமுக! - அன்புமணி காட்டம்

* கர்நாடகவைப் போல தமிழ்நாட்டிலும் ஆணவக் கொலைக்குத் தனிச்சட்ட வேண்டும்! - மாணிக்கம் தாகூர்

* 37 ராஜ்ய சபா இடங்களுக்கான தேர்தல் இன்று?

* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

* ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்யா அகாதெமி!

* ஆஸ்கர் விருதுகள் ஹைலைட்ஸ்!

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“