The Imperfect show - Hello Vikatan podcast

கனமழை... மீண்டும் Alert! | India Vs Canada மோதல் | MK Stalin | DMK | Chennai Rains | Imperfect Show Des:

0:00
24:03
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* Intro: ஆந்திராவில் IPS Team

* தப்பித்த சென்னை... ஆந்திரா நோக்கிச் சென்றதா காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

* வேகமாக நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்... நாளை சென்னை அருகே கரையைக் கடக்கிறது!

* இரவு முழுவதும் பணியாற்றிய தூய்மைத் தொழிலாளர்கள்... பெரும்பாலான இடங்களில் வடிந்த வெள்ளநீர்!

* சென்னை உயர் நீதிமன்றம் இன்று விடுமுறை!

* அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவச உணவு! - முதல்வர்

* விமான நிலையத்துக்கு அரசு பேருந்து!

* ஆவடியிலிருந்து புறப்பட்ட ரயில்கள்.. அவதியில் மக்கள்!

* திமுகவுக்குப் போட்டியாக அதிமுக சார்பில் ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்!

* எடப்பாடி கேட்ட வெள்ளை அறிக்கை... உதயநிதியின் பதில் என்ன?

* கொட்டும் மழையில் டாஸ்மாக் எதற்கு? - அன்புமணி கேள்வி

* சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

* சி.ஐ.டி.யூ மாநிலத் தலைவர் செளந்தரராஜன் சொல்வது என்ன?

* த.வெ.க மாநாடு மீண்டும் விளக்கம் கேட்கும் காவல்துறை!

* தங்கம் விலை புதிய உச்சம்!

* வயநாட்டில் களமிறங்கும் பிரியங்கா... நவ.13 தேர்தல்!

* ஜம்மு காஷ்மீர் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஓமர் அப்துல்லா!

* பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

* இந்தியா - கனடா மோதல்... அமெரிக்கா யார் பக்கம்?

* India Vs Canada: எதிர்க்கட்சிகள் சொல்வதென்ன?

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“