The Imperfect show - Hello Vikatan podcast

IRAN War LPG Shortage - MODI அரசுக்கு சிக்கல்? | Ramadoss Sasikala சந்திப்பு: யாருக்கு பாதிப்பு?

0:00
26:16
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* மதுராந்தகம் சிறுமி வன்கொடுமை கொடூரம்!

* `பட்டியலின மக்களின் பிரச்னைகளுக்கு செவி கொடுக்க மறுக்கிறது தமிழக அரசு!' - பா.ரஞ்சித்

* கோவை: மாநகராட்சி பள்ளி உணவில் பல்லி விழுந்து 40 மாணவர்கள் பாதிப்பு!

* காரைக்குடி: கார்த்தி சிதம்பரம் அலுவலகம்மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

* தொகுதி எண்ணிக்கை ஏற்புடையதாக இல்லை! - பெ.சண்முகம்

* ஆர்.என்.ரவியை வழியனுப்பி வைத்த காவல்துறை... நாளை மே.வங்கத்தில் பதவியேற்பு!

* பெரம்பூரில் போட்டி... உறுதிசெய்த விஜய்?

* தி.மு.க கைக்கூலிகள் ராமதாஸை இந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டார்கள்! - அன்புமணி

* தைலாபுரத்தில் ராமதாஸைச் சந்தித்த சசிகலா!

* தமிழ்நாடு, கேரளாவில் பிரதமர் மோடி பிரசாரம்!

* சர்வதேச விமான நிலையமான மதுரை விமான நிலையம்?

* ஈரானில் போரில் மெளனம் காக்கும் மோடி அரசு... அருந்ததி ராய் விமர்சனம்!

* ஓம் பிர்லா நீக்கம் குறித்து விவாதம்... நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

* மினிமம் பேலன்ஸ் - 19,000 கோடி அபராதம்!

* 32 வயது இளைஞரைக் கருணை கொலை செய்ய அனுமதி!

* தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு!

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“