
இணையும் இருவர்: TN அரசியலில் அதிரடி! | RSS மேடையில் Seeman | DMK BJP | Imperfect Show
• மாநில உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்! - ஆர்.பி.ஐ
• வெல்லும் தமிழ்ப் பெண்கள்... மகளிர் உரிமைத் தொகை நிகழ்வு ஹைலைட்ஸ்!
• உரிமைத் தொகை உயரும்! - முதல்வர்
• சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா விருது! - முதல்வர் பாராட்டு
• நெல்லை: மதுபோதையில் அரசுப்பள்ளி மாணவிகள்?
• கலைஞர் சமாதியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றிய காவல்துறை!
• சாதி வாக்குகள்தான் முக்கியம்னா சொல்லிடுங்க..! - கெளசல்யா பேட்டி
• திமுகவில் விஜய்யின் முன்னாள் உதவியாளர் பி.டி.செல்வக்குமார்!
• அமித் ஷா, நட்டாவிடம் பேசியதை பொதுவெளியில் சொல்ல முடியாது!
• டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன்!
• ஆர்.எஸ்.எஸ் விழாவில் சீமான்!
• திருப்பரங்குன்றம் வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
• ஒரு மாநிலமே சனாதனத்துக்கு எதிராக இருக்கிறது! - அனுராக் தாக்கூர்
• 102 டிகிரி காய்ச்சலுடன் நாடாளுமன்றத்தில் பேசிய அமித் ஷா?
• டெல்லி காற்று மாசு நாடாளுமன்றத்தில் விவாதம்!
• 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் பெயர் மாற்றம்!
• மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு 11,718 கோடி ஒதுக்கீடு!
• தெலங்கானா, கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்!
• இந்தியாவில் மெஸ்ஸி..!
• மீண்டும் மல்யுத்தக் களத்துக்கு வரும் வினேஷ் போகத்!
• இந்தியா மீதான வரியை நீக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்?
Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“



Verpasse keine Episode von “The Imperfect show - Hello Vikatan” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.







