The Imperfect show - Hello Vikatan podcast

சூடுபிடிக்கும் 2026: EPS உடன் TTV ; DMK -ல் Vaithilingam - தனிமரமான OPS | ADMK NDA | Imperfect Show

0:00
25:07
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts


•⁠ ⁠"விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான்" - டிடிவி தினகரன்

•⁠ ⁠பியூஸ் கோயல் பேசியது என்ன?

•⁠ ⁠தினகரனை அன்போடு வரவேற்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

•⁠ ⁠இந்த நிமிடம் வரை யாரும் எங்களை அழைக்கவும் இல்லை - பிரேமலதா

•⁠ ⁠தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை

•⁠ ⁠சென்னை வரும் பிரதமர் மோடி - பாதுகாப்புகள் தீவிரம்

•⁠ ⁠காதலன், காதலி என ரெண்டு பேரும் சேர்ந்து ஓசில போங்க - ராஜேந்திர பாலாஜி

•⁠ ⁠“அண்ணா திமுகவில் இருந்து விலகினாலும் அண்ணா தொடங்கிய தாய் கழகத்தில் இணைந்துள்ளேன்” - வைத்திலிங்கம்

•⁠ ⁠விரைவில் திமுகவில் இணைகிறார் குன்னம் ராமச்சந்திரன்

•⁠ ⁠ம.செ கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது என்ன?

•⁠ ⁠“தவெகவிற்கு 34% வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தொண்டர்கள் மட்டும் 1 கோடியே 28 லட்சம் பேர் இருக்கிறார்கள்” - செங்கோட்டையன்

•⁠ ⁠இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் அனுமதிக்க வேண்டாம் - பள்ளிக் கல்விதுறை

•⁠ ⁠பேரவை மரபுகளை பொறுமையாக சபாநாயகர் அப்பாவு விளக்கிய காட்சிகள் வெளியீடு?

•⁠ ⁠சட்டமன்றத்தில் மறைந்த முக்கிய பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்த சபாநாயகர் அப்பாவு

•⁠ ⁠"ஸ்கிரிப்ட் முந்தைய நாளே வந்துவிட்டதா?" - ஆளுநர் மாளிகையை நோக்கி கேள்விகளை வீசும் ஆர்.எஸ் பாரதி

•⁠ ⁠ஆளுநர் தேநீர் விருந்து: திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு?

•⁠ ⁠விபி ஜி ராம் ஜி மாநில அரசுக்கு பின்னடைவு - கேரள சட்டப்பேரவையில் ஆளுநர் உரை

•⁠ ⁠பேரவையில் முக்கிய பகுதிகளை தவிர்த்த கேரள ஆளுநர் - முதல்வர் குற்றச்சாட்டு

•⁠ ⁠களமிறங்கிய கேரள ஆண்கள்? #Viralvideos

•⁠ ⁠திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுத்த நிதின் நபின்!

•⁠ ⁠இனி இருக்கையிலிருந்தால் மட்டுமே attendance? - நாடாளுமன்றத்தில் நடந்த மாற்றம்?

•⁠ ⁠உலக பொருளாதார மன்றத்தில் அமெரிக்காவை கடுமையாக சாடிய கனடா பிரதமர்!

•⁠ ⁠ட்ரம்ப் பயணித்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு!

•⁠ ⁠இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வுபெற்றார்!

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“