The Imperfect show - Hello Vikatan podcast

ADMK: இணைந்த அணிகள்... இது நீடிக்குமா? | Vijay Delhi Visit | Imperfect Show

0:00
29:28
15 Sekunden vorwärts
15 Sekunden vorwärts

* அதிமுக: இணைந்த அணிகள்!

* சபாநாயகரை சந்தித்து கடிதத்தை திரும்பப் பெற்றது வேலுமணி தரப்பு?

* சபாநாயகர் செய்தியாளர் சந்திப்பு?

* டெல்லி செல்லும் முதல்வர் விஜய்; பிரதமரிடன் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் என்னென்ன?

* 12 ஆண்டுகள் பிரதமர் பதவியை நிறைவு செய்தார் மோடி?

* மோடியை புகழந்த பதிவை பகிர்ந்த ட்ரம்ப்

* IPS Whatsapp Channel சர்வே முடிவு

* ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு?

* வேந்தர் நியமனம்: முந்திய அரசின் நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை - உயர்கல்விதுறை அமைச்சர் விஸ்வநாதன்.

* சிரித்த போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தாரா முதலமைச்சர் விஜய்?

* யார் அடுத்த சட்ட ஒழுங்கு டி.ஜி.பி?- 3 பேர் பட்டியல் ரெடி; முதல்வர் விஜய்-ன் கிரீன் சிக்னல் யாருக்கு?

* ஏன் போலீஸ் சிரிக்க கூடாதா..? பேசும் முன்பு தானே சிரித்தார்கள்.." அமைச்சர் வன்னிஅரசு காட்டம்

* கறி சமைக்க `ஓசி'-யில் வாத்து கேட்ட போதை கும்பல் - தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்.

* குன்னம் சம்பவம்: திருமா & ஆ.ராசா கருத்து என்ன?

* சென்னை மாநகராட்சியின் மே மாத கூட்டம் ரத்து? - பின்னணி என்ன?

* கேரளாவில் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு உட்பட உள்ள 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

* `கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்கிறாரா?' - எழுந்த புகைச்சலும் காங்கிரஸ் விளக்கமும்!

* CBSE வினாத்தாள் சர்ச்சை

Weitere Episoden von „The Imperfect show - Hello Vikatan“