
வந்தார்கள் வென்றார்கள் Tamil Audio Book
Vandhargal Vendrargal Tamil
Vandhargal Vendrargal Tamil Audio Book
தோராயமாக, கி. பி. 900 முதல் 1800 வரையிலான இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றை பற்றி அறிய விரும்புவார்களுக்கு இந்த நூல் மிகவும் பயனாக இருக்கும். (கட்டாயம் படிக்க / கேக்க வேண்டிய நூல்)
வந்தார்கள் வென்றார்கள் பிரபல எழுத்தாளரும் கார்ட்டுனிஸ்ட்டுமான மதன் அவர்களால் எழுதப்பட்ட வரலாற்று நூலாகும்.
தைமூர், முகமது கோரி, கஜினி வரலாற்றிலிருந்து, இந்தியாவினை ஆண்ட பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான் , ஒளரங்கசீப் முதலான முகலயர்களின் வரலாற்றினையும் இந்நூல் விவரிக்கிறது....
28 Episoden
Verpasse keine Episode von “வந்தார்கள் வென்றார்கள் Tamil Audio Book” und abonniere ihn in der kostenlosen GetPodcast App.